இதில் கல்லூரி பேராசிரியர் திரு சார்லஸ் அவர்கள் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட மனநல திட்ட மருத்துவர் அன்பழகன் அவர்கள் மனநலம் பற்றியும் தற்கொலை தடுக்கும் வழிமுறைகள்,மாணவ பருவத்தில் மொபைல் போன் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கியமான மனநிலைகள் வளர்க்கும் வழிவகைகள் குறித்து எடுத்துரைத்தார்கள் ,உறுதிமொழி எடுக்கப்பட்டது ,கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ..
இந்நிகழ்வில் GGG TRUST இயக்குனர் திரு .பவுல் அவர்களும் எக்விடாஸ் அறக்கட்டளை துணைத்தலைவர் திரு வெங்கடேஸ்வரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி எக்விடாஸ் CSR அலுவலர் திரு. பா.சுகுமாறன் அவர்கள் சேஷாயி தொழில் நுட்பக்கல்லூரியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் .