சிவகங்கை மாவட்டம் குண்ணங்கோட்டை நாடு கல்லலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 105ம் ஆண்டு தேர் திருவிழாவும் மாபெரும் மஞ்சு விரட்டும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்த கோடி களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஆங்காங்கே கலைநிகழ்சிகளும் அன்னதானமும் நடைபெற்றது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
சிவா@கென்னடி தலைமை செய்தியாளர் செய்திகள் விளம்பர தொடர்புக்கு: 9443592514